இன்று பாரதியின் 136வது பிறந்தநாள்..
பாரதியை பலர் பல கோணத்தில் ஆய்வு செய்வர் பல கண்ணோட்டங்களின் வாயிலாக பாரதியை விளக்குவார்கள். பாரதியின் பன்முகத் தன்மை, பாரதியை இவ்வாறாகப் பரிணமிக்க வைத்துள்ளது!
நாம் எப்படி வாழவேண்டும் என்பதை பாரதி வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளான் என்பதை பாரதியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் வாயிலாக நமக்கு எடுத்துரைக்கிறார் தமிழாகரர். பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள்..
நாமும் இதைக் கேட்டு பாரதியைப் போல் வாழ முயற்சிப்போம்..
இதை அதிகம் பகிர்ந்து பாரதியை அனைவருக்கும் கொண்டுச் செல்வோம்!



