திமுக… ஏன் கொங்கு மண்டலத்தை தவிர்க்க நினைத்து போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.
இதுதான் இப்போது பலருக்கு இருக்கும் கேள்வி. கொங்கு மண்டலத்தின் தொடை நடுங்கி திமுக என்று சமூக ஊடகங்களில் கலாாய்க்கிறார்கள்.
காரணம் திமுக கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கியமான தொகுதிகளை கூட்டணி கட்சிகள் போட்டியிட ஒதுக்கிக் கொடுத்துள்ளது தான்!
திருப்பூர் – CPI
கோவை – CPM
ஈரோடு – மதிமுக
கரூர் – காங்கிரஸ்
நாமக்கல் – கொமதேக … என கூட்டணி கட்சிகள் போட்டியில் களத்தில் இறங்க வகை செய்து விட்டு திமுக தான் மட்டும் பாதுகாப்பான தொகுதிகளை கண் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
Posts by Dhinasari Reporter:
- பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) புத்தகத்தை வாங்காமல் புறக்கணித்தது ஏன்?
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!



