ankanvadi - 2026ஒடிசா மாநிலம் கேண்டிரபரா அருகேயுள்ள சாசன் கன் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்களின் அலட்சியத்தால், குழந்தை ஒன்று, எட்டு மணிநேரமாகப் பூட்டிக்கிடந்த அங்கன்வாடி மையத்திற்குள் இருந்துள்ளது. child - 2026குழந்தையின் அழுகுரல் கேட்டது.இதனை செவியுற்ற அங்கிருந்த மக்கள் அங்க்ன்வாடியுள்ளிருந்து அந்த சத்தம் வந்ததை அறிந்தவுடன் ,  பூட்டை உடைத்து குழந்தையை மீட்டனர். குழந்தையைத் தேடிக் கொண்டிருந்த  பெற்றோர்களிடம் குழந்தையை  ஒப்படைத்தனர்.

இங்கு பணியாற்றும் ஊழியர்களின் அலட்சியப்போக்கே, இச்சம்பவத்திற்கான காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவ்விடத்தில் பரபரப்பும், பதட்டமும்   நிலவியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending