யாருக்கு முக்கியத்துவம்? பாண்டியன் ஸ்டோரில் புகையும் நெருப்பு !

Published:

Sujitha e1563260285325 - 2026விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் ஓன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கள்ளக்காதல், கவர்ச்சி, ஆபாசம் என ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மத்தியில் முழுக்க முழுக்க குடும்ப பாங்கான கதை அம்சம் கொண்ட இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களிக்கு பிடித்த தொடர்களில் ஓன்று.chithra - 2026இந்த தொடரில் மூத்த மருமகளாக சுஜிதாவும் இளைய மருமகளாக சித்ராவும் நடித்துவருகின்றனர். சமீபத்தில் விஜய் டிவி நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது சித்ராவுக்கும், சப்போர்டிங் நடிகைக்கான விருது சுஜிதாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. pstores - 2026கதாநாயகி ”தான்” என நினைத்திருந்த சுஜிதாவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் முதலில் ஒற்றுமையாக இருந்த இருவருக்குள்ளும் தற்போது பூசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுஜிதா சீரியலை விட்டு வெளியேறினாலும் வெளியேறலாம் என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், இது உண்மையா இல்லை வதந்தியா என சுஜிதா வாய் திறந்தால் மட்டுமே உண்மை நிலைத் தெரியவரும்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img