சென்னை

ரஜினியை நேரில் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

டியூஷன் மாணவியிடம் பாலியல் சில்மிஷம் செய்து ஆபாச வீடியோ எடுத்தவர்; போக்சோ சட்டத்தில் கைது.!

அதுமட்டுமில்லாமல் டியூசன் சென்டரில் படிக்க வந்த மாணவிகளை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மொபைலில் சேமித்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பாலாஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

எனக்கு கொடியும், வேண்டாம், பேனரும் வேண்டாம்; கமல் ரசிகர்களுக்கு கண்டிப்பு.!

இனி நிகழவுள்ள அரசியல் மற்றும் ஆட்சி முறையில், மக்கள் நீதி மையம் கட்சி ஏற்படுத்த உள்ள மாற்றங்களை, நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்

எகிறும் காய்கறி விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! எப்போ குறையுமோ?!

கர்நாடகா, ஆந்திராவில் விளைச்சல் குறைந்துள்ளதும், புரட்டாசி மாதம் முடிந்து நடக்கும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களால் காய்கறிகளின் தேவை அதிகரித்து வருவதும் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது!

அப்போலோவில் துரைமுருகன் அனுமதி!

அதன்பின், மீண்டும் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மண்டி ஆன்லைன் விளம்பர எதிர்ப்பு! விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை!

அப்போது, அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.
- 2026

கால்நடைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி; அவசர உதவி எண்.1962 முதல்வரை பாராட்டும் பொதுமக்கள்.!

முதலமைச்சரின் இந்த திட்டமானது விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்பாளா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

“இதுவே கடைசியாக இருக்கட்டும்”: மாஞ்சா நூலறுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர்!

அப்போது சாலையில் எவரோ பட்டம் விட்டு அப்படியே விட்டுப் போயிருந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயதுக் குழந்தை அபிநவ் உயிரிழந்தான்.

செல்பி மோகத்தால் கட்டிக்க போற பெண்ணை பறி கொடுத்த இளைஞர்;

செல்பி மோகத்தால் பரிதாபமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவரின் உயிர் போனது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வில் 75 ஆசிரியர்களுக்கு அடித்தது யோகம்.!

இந்த ஆன்லையன் கலந்தாய்வில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொண்டால் இனி நடக்க உள்ள கலந்தாய்வில் கலந்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலாவதியான உணவுப் பொருட்கள் உண்டதால் வாந்தி மயக்கம்! பிரபல தியேட்டரில் சோதனை!

இதனையடுத்து, தீனா உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். உடனே, அதிரடியாக வித்யா தியேட்டரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்காய விலை: வியாபாரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

தொடர் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்காலிகமாக வெங்காய விலை உயர்ந்துள்ளது.
- 2026

Recent articles