சென்னை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும்: ரஜினி

நாட்டில் உள்ள அனைவரும் திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசவேண்டும் என அவர்கள் சொல்லவில்லை. நாட்டு மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் இதைப் பெரிதாக்குவது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது

காவி… சாயம்… சிக்குவது… அட என்ன சொன்னார் ரஜினி?!

எப்படி திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்களோ! அதே போல எனக்கும் பாஜக சாயம் பூசப் பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்க மாட்டார் நானும் சிக்கமாட்டேன் என்றார் ரஜினி காந்த்!

எனது புகைப்படத்தை பயன்படுத்த கூடாது; உதயநிதி தொண்டர்களுக்கு கடும் எச்சரிக்கை.!

நான் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ் அறிவிப்புகளிலோ, சுவரொட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என் புகைப்படத்தைக் கழகத்தினர் யாரும் பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

பயணிகளோடு செல்லும் போது ஏ சி பஸ்ஸில் பற்றிய தீ! முழுதும் எரிந்து தீர்ந்தது!

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தால் அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவ.11ல் பொறுப்பேற்பு!

கிண்டி ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னையில் மீண்டும் ஒரு மாஞ்சா நூல்! மீண்டுவிட்டார் இவர்!

நேற்று காலை வழக்கம் போல் கொடுங்கையூரில் இருந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
- 2026

வள்ளுவரை அவமதித்த கமல் கட்சி!- நடவடிக்கை எடுக்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

திருவள்ளுவர் "காவி மயம்" என்றால் எதிர்ப்பு , "கமல் மையம்" என்றால் கள்ள மவுனம்!! என்னடா உங்க நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.

பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்க ஸ்டாலின் அறிக்கை!

இழி சொற்களை ஏற்க மாட்டோம். இழி சொற்கள் எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும்.

‘பஞ்ச்’சமி: 24 மணி நேரத்தில் பட்டா வெளியானதே! 20 நாட்களாகியும் மூலப் பத்திரம் வெளிவரவில்லையே!

24 மணி நேரத்தில் பட்டா வெளியான நிலையில், 20 நாட்களாகியும் மூலப்பத்திரம் வெளிவரவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மை என்ன? என்பது உலகத்திற்கு தெரிந்து விட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம்! சிறப்பு அதிகாரி நியமனம்!

அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ட்யூசன் படிக்கும் மாணவியை காதலனுக்கு ‘அனுப்பி’ வைத்த பெண்! இருவர் கைது!

தன்னிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை அழைத்துச் செல்வதாகக் கூட்டிக் கொண்டு போய் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். அங்கு பாலாஜி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கர்ப்பிணி பெண்களாக மாறி தங்கம் கடத்தல்! இருவர் கைது!

அப்போது அவர்களது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அந்த பெண்களிடம் காரணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
- 2026

Recent articles