புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தை திருக் கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

puliyarai dakshinamurthy temple kalyana utsav - 2026

புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தைத் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

puliyarai dakshinamurthy thai krithigai kalyana utsav1 1 - 2026

தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயம் சிறந்த குரு பரிகார ஆலயமாகும்.

puliyarai dakshinamurthy thai krithigai kalyana utsav2 1 - 2026

சுமார் 500ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் குருபகவான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்.

puliyarai dakshinamurthy thai krithigai kalyana utsav3 1 - 2026

இங்கு குடிகொண்டுள்ள சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்திக்கும் ஆண்டு தோறும் ஐந்தாம் திருநாளில் தை திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

puliyarai dakshinamurthy thai krithigai kalyana utsav4 - 2026

இதே போல இந்தாண்டு தை திருவிழா கடந்த 20-ம் தேதி துவங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை வழிபாடுகள் நடந்தது.

puliyarai dakshinamurthy thai krithigai kalyana utsav5 - 2026

இந்தநிலையில் ஐந்தாம் திருநாளான நேற்று இரவு 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

puliyarai dakshinamurthy thai krithigai kalyana utsav6 - 2026

இந்த திருக்கல்யாண விழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த 32 ஆண்டுகளாக மண்டகப்படிதாரர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலதிபர் நெல்லை கணேசன் அன் பிரதர்ஸ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories