Breaking News
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிபின்னாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் கீதையின் விளக்கத்தைக் கேட்டபோது, அந்தப் புனித நூலைப் பற்றிய தனது சொந்த புரிதல் மிகவும் அபூரணமானது என்பதையும், அவர் பல கருத்துக்களைக்...
திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம் 2
சிந்து எனப்படும் இசைப்பாவகையையும், கலித்துறைகள் பற்றியும், ஏசுதல் போல் பாடும் ஒருவகைப் பாட்டான ஏசல் பற்றியும் குறிப்பிடுகிறார்.
அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!
நற்சார்புகாணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதேகண்ணிணைகள் செய்புண் ணியம்;கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇருகாதுசெய் திடுபுண் ணியம்;பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்பேசில்வாய் செய்புண் ணியம்;பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகைபெரிதுசெய் திடுபுண் ணியம்;வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்மேனிசெய்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஎனது தந்தை நீண்ட காலமாக மதச்சார்பற்ற வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று புனிதமான ஆணைகளைப் பெற வேண்டும் என்ற தீவிர ஆசையில் இருந்தார், ஆனால் பல்வேறு காரணங்களால் அது தாமதமாகவோ...
திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம்!
‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல் பாம்புக்கு எதிரி கருடன் என்றாலும் அவரைப் பணிந்தால் துயரேது மில்லை என்பதற்கு அவர் அணிந்திருக்கும்
அழகர்கோயில் வந்தடைந்த அழகன் கள்ளழகர்..
மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நிலையில் இன்று வந்த கள்ளழகருக்கு அழகர்கோயில் முன்பாக அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர்.மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் அழகர்மலையில் இருந்து...
அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!
கவிஞன்தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்தேன்மடை திறந்த தெனவேசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்தெரிந்துரைசெய் திறமை யுடனேவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்விரிவிலக் கணவி கற்பம்வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலையொத்ததிக...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அவரது உயரதிகாரியுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்பினர், ஆனால் அவரது திட்டம் ஏற்கனவே இறுக்கமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், அவரது தனிப்பட்ட செயலாளரோ அல்லது...
திருப்புகழ் கதைகள்: இலக்கியங்களில் தூது!
இருவர்க்குமே திருமணத்தை முடித்து வைத்த செய்தியை நளவெண்பா நயம்பட எடுத்துரைக்கும். வடமொழியிலும் மேகசந்தேசம், ஹம்ச சந்தேசம் போன்ற நூல்கள்
பூப்பல்லக்கில் கள்ளழகர் ..
மதுரை சித்திரை திருவிழாவில் இறுதி நிகழ்ச்சியாக கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான மண்டபப்படியில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார்....
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்..
தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் அம்மனுக்கு...
திருப்புகழ் கதைகள்: தூது செல்லும் பொருட்கள்
பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல்