Breaking News
கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவில்… 3 நாட்களும் அன்னதானம்!
கரூர் மாரியம்மன் ஆலய திருவிழாவிற்கு மூன்று நாட்கள் மாபெரும் அன்னதானம் - அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழுவில் முடிவு
குன்றத்தூரில் வரலாற்று சிறப்புமிக்க சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்..
குன்றத்தூரில் உள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்கசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம்...
அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவை!
பயனிலாதவைசமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்சார்பொழுது இலாத கிளைஏன்?சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவருசமரத்திலாத படைஏன்?விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்வேளைக்கிலாத சுடர்ஏன்?வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்வேளைக் கிலாத கலைஏன்?தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?சரசத் திலாதநகை...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஆச்சார்யாள் வழிகாட்டுதலுக்கு இணங்க, அவர் நஞ்சன்கூடு திருமணத்தில் கலந்து கொண்டார்.அவர் சிருங்கேரிக்குத் திரும்பிய உடனேயே, அவர் புனிதமான கட்டளைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு நல்ல தேதியை ஆச்சார்யாள் நிர்ணயித்தார். புதிய...
கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் நடந்ததுரியோதனன் படுகளம்..
கொளத்தூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஸ்ரீ திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து...
அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு!
மழைநாள் குறிப்புசித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்லசீரான பரணி மழையும்,தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்சேரும்நா லாநா ளினில்ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்ஓங்கும்ஏ காத சியினில்ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,உண்டா யிருந்தாடியில்பத்திவரு...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஇந்த அருளால் நான் வீடு திரும்பினேன். என் அப்பா சிருங்கேரியில் தங்கியிருந்தார்.சிறிது காலத்திற்குப் பிறகு, ஸ்ரீ ஸ்ரீகாந்த சாஸ்திரிகள் தனது ஒரே மகளின் திருமணத்தை மைசூர் மாநிலத்தின் தெற்குப்...
பக்தர்கள் கவனத்திற்கு.. திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
இதனை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!
ஏது?பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?பொங்குபசி யுள்ள பேர்க்குப்போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டுபொதுமாதர் வலைவி ழியிலேஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமேதென்றென்றும் உறுகல் விமேல்இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?வெளிதாய் இருந்து கொண்டேபன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?பாரிலொரு...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியுடனான எனது தொடர்புநேற்றைய தொடர்ச்சிஒரு நாள் மாலையில், ஆச்சார்யாள், "உங்கள் தந்தை ஒரு சன்னியாசியின் கடமைகளைப் பற்றிய தொடர்புடைய இலக்கியங்களை அவர்களுடன் முழுமையாகப் புரிந்துகொள்வதற்காக நான் அவருக்குக் கொடுத்துள்ளேன்.அதைக் கவனமாகப் படித்த பிறகும்,...
பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.2 .71 கோடி வருவாய்..
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று துவங்கியது இன்றும் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.கார்த்திகை மண்டபத்தில் நடந்த இந்த பணிக்கு பழனி கோவில் இணை ஆணையர்...
அறப்பளீஸ்வர சதகம்: எந்த கிழமையில் பிறந்தநாள் வந்தால் என்ன பலன்..!
பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்தீரா அலைச்ச லுண்டாம்;திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடுதிருமாதின் அருளும் உண்டாம்,வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்வாராது சுகம தென்பார்;மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்வாரத் துடன்கூ டினால்;நன்மைதரு...