ஸ்ரீமனீநாராயணீய தினம்: அனைத்து நோயையும் ஓட்டும் பொக்கிஷம்!
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு (ஸ்ரீ கிருஷ்ணர்) அர்ப்பணிக்கப்பட்ட புனித நூல் நாராயணீயம் ஸ்ரீ நாராயணீய தினத்தன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.நாராயணீயம் தினம் 2021 தேதி டிசம்பர் 14. கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் இந்த நாள் மிகவும்...
திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் திறப்பு!
எனவே ஒரு மாதம் முன் வரும் ஏகாதசியை கணக்கிட்டு, கார்த்திகை மாதத்திலேயே ஏகாதசி உத்ஸவம் தொடங்கி நடைபெற்றது.
கைசிக பண்ணால் மோட்சம் அடைந்த பிரம்மராட்சஷன்!
கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில்ஸ்ரீவராக மூர்த்தியே கூறுவதாக உள்ளது. இதற்கு ஸ்ரீபராசர பட்டர் வியாக்யானம் அருளியுள்ளார்.ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக்...
யோக சாஸ்திரம்: ஆச்சார்யாள் அருளுரை!
தத்வஞானத்தின் ஆறு பிரிவுகளில் ஒன்றான யோகதர்சனம் நம் மனத்தை முழுவசியப்படுத்துவதற்கு வழிகளையும் விதிமுறைகளையும் எடுத்துக்கூறுகிறது.மனதை வென்றால் மட்டுமே பரமஞான ஒளியை காண தகுதி ஏற்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மேலும் யோக சாஸ்திரத்தில்...
மோக்ஷதா ஏகாதசி: பாபங்களை நீக்கி பரமனடி சேர்க்கும்..!
கீதா ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது, மோக்ஷதா ஏகாதசி என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான போருக்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை வழங்கியது.ஜோதிஷா தீர்த்தம் என்று அழைக்கப்படும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ணர்...
கண்கவர் காசி விஸ்வநாதர் கோவில்: திறந்து வைத்த பிரதமர்!
320 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி.. நாளை விடுமுறை: திருச்சி ஆட்சியர்!
வைகுண்ட ஏகாதசி பெருந் திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது
வாணியம்பாடி: 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம்!
முழுக்க ரூபாய் நோட்டுக்களில் செய்யப்பட்ட அலங்காரத்தைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பூஜையின் முறையும்… பிராயசித்தமும்..! உரைக்கும் வராக பகவான்!
தவம், பிராயச்சித்தம்புவிமகள் வராகபகவானிடம் மனிதன் தன் பாவங்களுக்குப் பரிகாரம் (அ) பிராயச்சித்தம் பெறுதல் எவ்வாறு? என்று கேட்க, வராக மூர்த்தி நியமிக்கப்பட்ட வழியில் என்னைப் பூசிப்பதன் மூலம் பெறலாம் என்றார்.நியமிக்கப்பட்ட வழிமுறை :...
வேண்டிய நன்மை பெற.. ஆச்சார்யாள் அருளுரை!
பரமாத்மாவாகிய பகவானுடைய மஹிமை அஸாதாரணமானது. அவரை நாம் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது. ஆனால் நம் சக்திக்கேற்ப அந்த பரமாத்மாவை பூஜித்து நமது வாழ்க்கையை மேன்மையாக்க வேண்டும்.நம் முன்னோர்கள் பரமாத்மாவை அனேக நாமங்களால் துதித்து...
திருப்புகழ் கதைகள்: திருஞானசம்பந்தர்!
திருமயிலை தலத்தில் சிவநேசர் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது பக்தி கொண்ட அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள்.
திருக்குற்றாலத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாதிரை திருநாள்!
சிறப்பு தோற்றத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய கல்யாணசுந்தரருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது