Breaking News
ராஜ வாழ்க்கை தரும் ரமா ஏகாதசி!
கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. ரமா ஏகாதசி விரதத்தால் சர்வ பாபங்களும் நஷ்டமடைகின்றன.இந்த ஏகாதசியின் பெருமையை தருமருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துக்கூறியுள்ளார். இந்த...
மனிதனின் சத்ரு: ஆச்சார்யாள் அருளுரை!
ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் புண்ணியமானது. அதே சமயம் மனிதனின் உயிரை எடுப்பது மகாபாபம்.இந்த சத்யத்தை புரிந்து கொள்ளாமல் பல மனிதர்கள் மற்றவர்களை ஹிம்சிப்பதை பார்க்கும் பொழுது மனதுக்கு வருத்தம் உண்டாகிறது.எவ்வளவு...
திருப்புகழ் கதைகள்: அருணகிரியாரின் வார்த்தை விளையாட்டு!
நன்செய் புன்செய்களும், பாக்கு மரங்களும், வாழைகளும், பலா மரங்களும் அசைந்து விளங்கும் பழனி எனக் குறிப்பிடுகிறார்.
திருமணம் கூடவும், பிரிந்த தம்பதியர் சேரவும்.. உமாமகேஸ்வர ஸ்தோத்திரம்!
உமாமஹேச்வர ஸ்தோத்ரம்1.நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்!நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!இளம் வாலிப வயதினராய் ஒருவரோடு ஒருவர் இணைந்து சிவனும், சிவைவுமாய், மலையரசன்மகளாயும், வ்ருஷப்க்கொடியோனாயும் காட்சி தரும் சங்கர-பார்வதீ தேவியாருக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.2.நம:சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்நமஸ்க்ருதா பீஷ்டவரப்ரதாப்யாம்!நாராயணேநார்சித...
நம் தவறுகளை யாரும் கவனிக்கவில்லையா? ஆச்சார்யாள் அருளுரை!
நிர்மமோ நிரஹங்கார:மனிதனுக்கு, தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும்கூட “நான் செய்தேன்” என்று அஹங்காரம் வரும்.அந்த அஹங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும். “நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள்? எனக்கு எல்லாம்...
சபரிமலை பக்தர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!
நிலக்கல், எருமேலி உட்பட 10 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன
சகலத்தையும் அருளும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர் ஸ்தோத்திரம்!
அதி சக்தி வாய்ந்தஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹர்மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் ||1.உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்.பொருள்:கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர்...
தானம்: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதன் க்ஷேமம் அடைவதற்கு தர்மத்துக்கு உயர்ந்த இடம் உண்டு. சகல தர்மங்களிலும் உத்தமமான தானம் ஒருவருக்கு ஏதோ ஒன்றை மகிழ்ச்சியுடன் கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல் கொடுப்பது.ஸாத்விக, ராஜஸிக, தாமஸிக என்று மூன்று வகையான...
திருப்புகழ் கதைகள்: குழல்கள் சரிய..!
அவன் என்னை ஏமாற்ற மாட்டான் என்கிற நம்பிக்கையில் அவனையே திருமணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்து விட்டேன்
மகாதேவ அஷ்டமி: என்ன ஸ்பெஷல்.. என்ன பலன்.. அறிவோம்!
கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம்.இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?கரன்...
மஹாதேவஷ்டமி: சிவநாமாவல்யஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
ஆதிசங்கரர் அருளிய சிவநாமாவல்யஷ்டகம்1.ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணேஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!பூதேச பீதபயஸ¨தன மாமநாதம்ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே....
மகாதேவஷ்டமி ஸ்பெஷல்: 108 சிவன் போற்றி!
108 சிவன் போற்றிஓம் அப்பா போற்றிஓம் அரனே போற்றிஓம் அரசே போற்றிஓம் அமுதே போற்றிஓம் அழகே போற்றிஓம் அத்தா போற்றிஓம் அற்புதா போற்றிஓம் அறிவா போற்றிஓம் அம்பலா போற்றிஓம் அரியோய் போற்றிஓம் அருந்தவா...