ஆன்மிகம்

மனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது

இறைவன் எங்கு இருக்கிறான்? ஆச்சார்யாள் அருளமுதம்!

காப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்

தன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

நீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.

வியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்! செய்ய வேண்டியது..என்ன அறிவோம்!

குரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்! ஆச்சார்யாள் அருளமுதம்!

அவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது

விஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்!

விஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்!
- 2026

ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)

இறைவனே நம் எல்லோருடைய புகலிடம்! ஆச்சார்யாள் அருளமுதம்!

ஒரு பொருள் கண்ணிற்குப் புலப்படாத காரணத்தால் மட்டுமே இல்லை என்று எல்லா சமயத்திலும் கூறிவிட முடியாது

உண்மையை சொல்வது, சொல்லாதிருப்பது, மௌனம்: எதனை எங்கு கடைப்பிடிக்க வேண்டும்? ஆச்சார்யாள் அறிவுரை!

சத்தியத்தை கடைபிடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒருவன் பேசுகின்ற வார்த்தைகள் இனிமையாய் இருத்தல் வேண்டும்

ஜூலை 1 இன்று: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி!

அதற்கு ஆரம்பமாக வரும் ஏகாதசி ஆதலால் இதனை முதல் ஏகாதசி என்று கூறுவர்.

பிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோருக்கு செய்ய வேண்டியது.. ஆச்சார்யாள் கூறும் அருளுரை!

பித்ரு லோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இந்த பூமியில் ஏழு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ரூபத்தில் சென்றடையும்

இன்று பத்ம ஏகாதசி: விரத பலன் அறிவோமா?

சயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.
- 2026

Recent articles