ஆன்மிகம்

மர்ம நபர்களின் மாநாடு!

மர்ம நபர்களின் மாநாடுமிகவும் தீய எண்ணங்கள் கொண்ட சில மர்ம நபர்கள் ஒரு மாநாட்டை நடத்தினர். தங்களைப்போன்ற மனோபாவம் கொண்டவர்களை பல ஊர்களிலிருந்தும் அவர்கள் வரவழைத்தனர்.  அனைவரும் ஓரணியில் திரண்டு ஆலோசனை செய்தனர். ...

அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபோகம்!

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர விழா... இன்று நடைபெற்றது.

எம பயம் நீக்கி எல்லா வளமும் பெற.. பூஜியுங்கள்!

சுக்கிரன் ஆட்சி இதனால் இரு மனைவிகள் கிடைத்தனர்.

கொல்ல வரும் கொடுமையினை நீக்கும் குலதெய்வ வழிபாடு!

குலதெய்வங்கள் ஆனந்தத்துடன் அருள்பாலிக்கின்றனர்

பங்குனி உத்திரம்: லாக்டவுனா இருந்தாலும் நமக்கான ‘லாக்’ திறக்கப்படும் நாள் இது!

இந்த நாளில் முருகனை நினைத்து விரமிருந்தால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.திருமணத்தடை நீங்கும். அளப்பறிய செல்வங்கள் கிடைக்கும். எனவே இந்த நாளைத் தவறவிடாதீர்கள்.

“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”

"பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது..."வீட்டுச் சாமான்கள் திருட்டுப் போய்விட்ட - ஏழை பிராமணர்.பாங்க் லாக்கர்லே வைக்கச் சொன்ன பெரியவாதொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.உகார் குர்துவில் தங்கியிருந்தபோது,  ஜெமினி கணேசனின் மனைவி தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர், பெரியவாளிடம்  பேசிக்கொண்டிருந்த போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைப்பிராமணர் வந்து, தன்...
- 2026

“ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு”

"ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு"பொய் சொல்லும் தொழில்களான, வக்கீல்,ஆடிட்டர் வேலைகளை நிராகரித்த பெரியவா.ஒரு பக்தனுக்கு அறிவுரை.தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.சொன்னவர்-எஸ்.சீதாராமன்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நான் சட்டக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். மேலும் ஒரு துறையில் சிறப்புக் கல்வி  பெறுவதற்காக, அதற்கான இரண்டாண்டுப் படிப்பில் சேர்ந்திருந்தேன்.அப்போது, அக்கௌண்டண்ட் ஜெனரல்...

காமதா ஏகாதசி 04.04.2020 : மகிமை என்ன தெரியுமா?!

காமதா ஏகாதசி 04.04.2020 (சைத்ர) மாதம் - சுக்ல பட்சம்) ஏப்ரல் மாதம்,04ம் தேதி, (சைத்ர) மாதம் - சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமதா ஏகாதசியாக ‌கொண்டாடுவர். காமதா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.

வடுவூர் ராமரின் அழகுக் கோலம்!

வடுவூர் ராமபிரானின் அழகுக் கோலம்... ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்!

விபீஷண சரணாகதி: தத்துவத்தின் மூலம்! வாழ்க்கையின் சாரம்!

ராம கதையில் அனேக சிறப்பிடங்கள் உள்ளன. ஸ்ரீராம ஜனனம், சீதா ராம கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் போன்றவை. அவற்றுள் விபீஷண சரணாகதியும் ஒரு சிறப்பான கதையம்சம். கேட்டாலும் படித்தாலும் சிறப்பான புண்ணியம் தரக் கூடியது.

ஸ்ரீராம நவமி: வாழ்வில் நலம் பல பெற இதை பாராயணம் செய்யுங்கள்!

ரகுபதி ராகவா ராஜாராம் பதீத பாவன ஸீதா ராம் ஸ்ரீ ராம நாராயணம் ஸமர்ப்பணம்.

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.
- 2026

Recent articles