ஆன்மிகம்

கொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்!

மிகச்சிறந்த வரலாறு கொண்ட மிதிலா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சீதாராம கல்யாணம் இந்தமுறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கப்போகிறது.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி!

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொரோனா நோய் நீங்க வேண்டியும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்சய சிறப்பு யாகம் நடைபெற்றது.

ஹிந்து என்பது மதமல்ல… வாழ்வியல் முறை! எப்படி தெரியுமா?!

எதை எதை எல்லாம் அவர்கள் (அந்நிய கலாச்சாரத்தை ✝☪ கடைபிடிப்பவர்கள்) மூடநம்பிக்கை என்று சொன்னார்களோ அதைத்தான் இன்று உலகம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்து தர்மம்.

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?(கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள்,வரட்டிகளைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்)(ஒரு ஏழைப் பாட்டியிடமிருந்து)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.  ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது; மகாப் பெரியவாளைத்தான் தெரியும்.தினமும் வந்து வந்தனம் செய்வாள்.பல...

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில், ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா,என்ன?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில்...ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?(அறிமுகமே இல்லாத வைதிகர், தூய சிவப்பணியாளர் எனபது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)(அது  எந்தவகை ஸித்தி?)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.  ஒரு வைதிகர். எளிய வாழ்க்கை....

தனிமையில் இனிமை காணலாம்!

தனிமையில் இனிமை காணலாம் | Benefits of Self-QuarantineCOVID - 19 ( Corona logical - Chronological ) உலகை அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா அறியப்படுகிறது. பொருளாதாரம், மக்களின் பழக்க வழக்கம்,...
- 2026

கொரோனா: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிருமி நாசினி தெளித்து தீவிர தடுப்பு நடவடிக்கை!

முகக் கவசம் வழங்கவும் பணியாளர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.(பக்தை தன்னை வேண்டிண்ட சமயத்துலயே, சரியா நாற்பத்தெட்டு வில்வதளம் இருக்கிற சரத்தை எடுத்து வைச்சது,அவா வந்த சமயத்துல, மறந்து தவறவிட்ட ரெண்டே ரெண்டு தளம் மட்டும்...

கொரோனாவை முன்னிட்டு… சில சிந்தனைகள்..!

பூரண இறை நம்பிக்கையும் ஆழ்ந்த மந்திர ஜபமும் தியானமும் நோயை வரவொட்டாமல் தடுக்கும் என்பதும் வந்த நோயை விரட்டும் என்பதும் ஆன்றோர்களின் திடமான முடிவு. நம்பினார் கெடுவதில்லை.

முனிவரின் அந்த நான்கு சந்தேகத்தைத் தீர்த்து வைத்த ஞானப் பறவைகள்!

2. உலகம் வியந்து பார்க்கும்படி திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் எதனால் அமைந்தனர்?

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம(ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தியாகராஜர் சொல்கிறார்-அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதை விட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு...

மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் பிரமோத்ஸவம் தொடக்கம்!

ராஜமன்னார்குடி என்று போற்றப் படும் மன்னார்குடியில் ஸ்ரீவித்யா இராஜகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி பிரமோத்ஸவத்துக்கு கொடி ஏற்றப்பட்டது.
- 2026

Recent articles