Breaking News
“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”
"இன்னிக்குப் போக வேண்டாம்...நாளைக்குப் போகலாம்"(பெரியவாளின் உத்தரவை மீறிய சிரௌதிகள்)(ஸ்வாரஸ்ய ஒரு சிறு பதிவு)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.திப்பிராஜபுரம் சிரௌதிகள் தரிசனத்துக்கு வந்தார். அவர் ஸாமவேதி.ஸாமவேத மந்திரங்களை ஸாமம் என்பார்கள். அந்த சாமங்களில்,...
காரடையான் நோன்பு: பூஜை செய்வது எப்படி?! வழிமுறை, சுலோகங்களுடன்!
காரடையான் நோன்பு - 14.03.2020 சனிக்கிழமை
காலை 10.30 முதல் 11.30 மணி வரை!
நோய் தொற்று உள்ளவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர வேண்டாம்! நிர்வாகம்!
திருமலைக்கு வரும் பக்தர்கள் கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துவரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தீர்க்க சுமங்கலி பாக்கியம்: நாளை நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி...
புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்
புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம்.இவளும் சாவித்திரி தான். ஆனா நான்"... பெரியவா - வார்த்தையை முடிக்குமுன்("...எமன் இல்லே!....எமனுக்கு எமன் ....காலகாலன்" -ஒரு தொண்டர்)(நாளை காரடையான்...
பால் தயிராகிறது – தயிர் பாலாகுமா?
பால் தயிராகிறது - தயிர் பாலாகுமா?(Butter Milk ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் சொன்ன பெரியவா)(மைகாட்...! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!" என்று சொல்லி பெரியவாள்...
பழனி கோவிலுக்கு சளி, இருமல் தொற்று உள்ளவர்கள் வரவேண்டாம்! நிர்வாகம்!
படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறலாம்.
ஆடல் மகளிருடன் சுவாமி ராமாவுக்கு ஏற்பட்ட அனுபவம்!
இது என்ன பைத்தியக்காரத்தனம்? உலகத்தொடர்பை முறித்துக் கொண்டு, தனிமையில் இளமையின் அழகான பகுதியை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்
கும்பகோணம் பெருமாள் கோவில் திருடு போன சிலைகள் மீட்பு!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் திருடுபோன 3 உலோகச் சிலைகளை மீட்ட போலீஸார் இதுதொடர்பாக தம்பதி உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் தெற்கு வீதியில்...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்… ஒடுக்கு பூஜை!
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10 ) இன்று நள்ளிரவு நடைபெறுகிறது.
சபரிமலை: நடைதிறந்து பூஜை! பக்தர்கள் வரவேண்டாம்! தேவஸ்தானம் வேண்டுகோள்!
சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி… விஜயவாடா கனகதுர்கா கோயில்லயும் வருது இந்தக் கட்டுப்பாடு..!
இந்த ஆண்டு உகாதிலிருந்து சம்பிரதாய உடை அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே விஜயவாடா கனகதுர்க்கை ஆலயப் பிரவேசம் அனுமதி.