ஆன்மிகம்

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ராமானுஜரின் 72 கட்டளைகள்!

ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: (28.04.2020 சித்திரை திருவாதிரை) வைஷ்ணவர்களுக்கு இராமானுஜரின் 72 கட்டளைகள்!

சத்குரு யார்? குருவின் அவசியம் ஏன்?

சீடனின் நன்மைக்காக பாடுபடுவதாக இருந்தாலும் அவர் குரு எனும் ஸ்தானத்தை அடைய இயலாது.

தமிழ் வளர்த்த தவசீலர் இராமானுசரின் புகழ்பெற்ற நான்கு திருக்கோயில்கள்!

ஆழ்வார் திருநகரியில் பவிஷ்யதாசார்யனாய், திருநாராயணபுரத்தில் தமர் உகந்த திருமேனியராய், ஸ்ரீபெரும்புதூரில் தாம் உகந்த திருமேனியராய், ஸ்ரீரங்கத்தில் தானான திருமேனியராய் அருளும் ஸ்ரீராமானுஜரின் இந்த நான்கு மூர்த்திகளையும் தரிசித்தவர்கள், வாழ்வில் நிச்சயம் பரம பாக்கியம் செய்தவர்களே!

ரமண மகரிஷியின் 70வது ஆராதனை விழா: படங்களும் காணொளியும்!

திருவண்ணாமலையில் உள்ள பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் 70வது ஆராதனை விழா ஏப்.20ம் தேதி இன்று காலை நடைபெற்றது.

அஸ்வத்தாமன் வீசிய கணையைப் போல்… கொரோனா எனும் கொலை உயிரி!

அதாவது அவன் செத்தால் மானுட குலமே அழியுமாம்… இதுபோக பிரமாஸ்திரம், பாசுபத கனை, நாராயண அஸ்திரம் என முமூர்த்திகள் வழங்கிய மிகபெரும் அழிவு ஆயுதம் அவனிடம் இருந்தது.

அதிக பணமும், படிப்பும், பதவியும் பிறரை துன்புறுத்த அனுமதிக்கிறதா?

எவ்வளவு படித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் அப்படிப்பட்ட மனிதன் கீழ்த்தரமானவன்
- 2026

சார்வரி சித்திரை விஷு: பஞ்சாங்க பலனும், சிறப்பும்..!

புது வருஷ பிறப்பன்று எந்த சின்ன காரியம் செய்கிறோமா அது, நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவும் செய்வதுண்டு.

ஆசையும், கோபமும்.. படுத்தும் பாடு! கடந்திட இவ்வழியினை நாடு!

எந்த காரியத்தை ஆரம்பிக்கும் போது நமது மனதில் எண்ணம் ஒன்று இருக்கும் அது இந்த காரியம் விக்கினமின்றி முடிய வேண்டும் என்ற எண்ணம் நடுவில் ஏதாவது ஒரு தடங்கல் வருமோ என்று நாம் அச்சப்படுவோம்

இந்த பதவி அடைய நாம் செய்ய வேண்டியது என்ன?

பொறுமை மற்றும் சத்தியத்திற்கு கட்டுப்படுதல் இரண்டு குணங்களையும் வளர்த்துக் கொண்ட மனிதன் எல்லா இடங்களிலும் வெற்றி அடைவான் பகவத் பாதரின் வார்த்தைகள்.

சட்டத்தை நமக்காக மாற்றிக் கொள்ளலாமா?

நீங்கள் சட்டத்தை மாற்ற வேண்டும், அதை எளிமைப்படுத்த வேண்டும் மற்றும் எந்தவொரு தண்டனையிலிருந்தும் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும்

மேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா?

அடி மரத்தில் உள்ள கோந்து போன்ற ஒரு பசை பொருள் விதைகளை எடுத்துக் கொள்ளும் அந்த விதையின் இயற்கை தன்மை இது

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு Royal Salute"சுத்தம் சோறு போடும்" என்பது முதுமொழி. சுத்தம், சுகாதாரம் இதை வலியுறுத்தியே அரசாங்கமும் பல திட்டங்களை முன்னெடுக்கிறது. "தூய்மை இந்தியா "...
- 2026

Recent articles