Breaking News
எந்த எந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த மந்தரத்தால் யாரை வணங்க வேண்டும்?
1000ம் வருட அரிய பொக்கிஷம்"12 ராசிக்கு உரிய சகஸ்ரநாம அர்ச்சனை முறை1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள்கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்...
ஸ்ரீசிருங்கேரியில் சாரதாதேவி !எப்படி வந்தாள்?
ஶ்ரீ ஸரஸவாணி கலைமகளின் திரு அவதாரம் . அவரும் ஶ்ரீசங்கரரும் வாதம் புரிந்த பொழுது , வாதத்திற்கு எல்லை இல்லையோ எனத் தோன்றியது . ஸஹோதர ஸஹோதரியராகிய ஞான ஸத்குரு ஶ்ரீபரமேஸ்வரரும் ,...
ஆழ்வார் அமுதம்: பொய் ஞானம்; பொல்லாத ஒழுக்கு; அழுக்கு உடம்பு!
இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் "கடவுள் இல்லை' என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.
மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?
"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)(உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!)தகவல்-ஜெயலட்சுமி கோபாலன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-மே 2016 ஞான...
ருஷி வாக்கியம் (83) – தர்மம் இருக்குமிடத்தில் தெய்வம் இருக்கும்!
வேத வியாச பகவான் மகாபாரதத்தில் கூறியுள்ள வார்த்தைகளில் மிக ரம்மியமான வாக்கியம் ஒன்றுள்ளது.“யதோ தர்ம: தத கிருஷ்ண: யத கிருஷ்ண: ததோ ஜெய: !”இந்த வாக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உலகத்தில் சாதாரணமாக,...
மற்றவர்களுக்காக வாழ்வதற்காகவே, இறைவன் சில பேர்களைப் படைக்கிறான்!
‘மற்றவர்களுக்காக மட்டுமே வாழ்வதற்காகவே, இறைவன்
.சில பேர்களைப் படைக்கிறான்!’( எதிர்பாராத திருப்பங்களினால் நான் அதிர்ந்துபோய்விட்டேன். அதிர்ச்சி காரணமாக, வண்டிக்குள்ளேயே மண்டியிட்ட நிலையில் பிரயாணம் முழுக்க ‘ராமா ராமா’ என்று ஜபிக்கத் தொடங்கினேன். அது...
காரைக்கால் மாங்கனி திருவிழா: இன்று மாப்பிள்ளை அழைப்பு
பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு பரமதத்தத்தர் புனிதவதியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை 6...
முளைப்பாரி எனும் விதைநோ்த்தி்; விஞ்ஞானத்தை தோற்கடிக்கும் மெஞ்ஞானம்…….!
முளைப்பாரி என்னும் அரிய தொழில்நுட்பத்தை இப்போதுள்ள விவசாயிகள் துச்சமாக எண்ணியதன் விளைவுதான் இன்று பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தா்கள் சாமி தாிசனம் செய்தனா்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது.
தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்!
"தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்" ( ரா கணபதியைப் பார்த்து பெரியவா)( எதையும் பத்தி யோசிச்சு குழப்பிக்காதே. ஏன்னா உனக்கு ஒண்ணுமே புரியாது, புரிஞ்சுக்க முடியாது உடம்பை...
எழுத்தாளர் சாவியைப் பார்த்து பெரியவா கேட்ட கேள்வி!
"உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வரதே, நீ அதை பாத்திருக்கியோ?”(எழுத்தாளர் சாவியைப் பார்த்து -பெரியவா)நன்றி-பால ஹனுமான்.காஞ்சி மாமுனிவர் அப்போது இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார்.சாவியும், மணியனும் பெரியாரைப்...
ருஷி வாக்கியம் (82) – சாப்பாடு பற்றி தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது?
உணவு விஷயத்தில் நம் தர்ம சாஸ்திரமும் வைத்திய சாஸ்திரமும் என்ன சொல்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி கூறுவதைக் காணமுடிகிறது.அதாவது மதம் என்று அழைக்கப்படும் நம் தர்ம சாஸ்திரமும் மனிதனின்...