Breaking News
திருப்பதி திருமலையில் ஊடல் உத்ஸவம்… பக்தர்கள் பரவசம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்திய, வாராந்திர மாதாந்திர, வருடாந்திர உற்சவங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.அவற்றில் நித்திய உற்சவமான கல்யாண உற்சவம், வருடாந்திர உற்சவமான பிரம்மோற்ஸவம் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும்...
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு!
கும்பகோணத்தில் ஸ்ரீஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவ விழா நடைபெற்றது.தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும்...
வடாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஆருத்ரா அபிஷேம்!
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு, ஆருத்ரா இரவு அபிஷேகம், இன்று அதிகாலையில் கோபுர தரிசனம் நடைபெற்றது.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது....
நாளை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்வது மிகவும் புகழ்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து, அருணாசலேஸ்வரரின் அருள் பெறுகின்றனர்.திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், டிசம்பர் 21...
திருப்பதி, திருவல்லிக்கேணி, நாங்குநேரி உள்ளிட்ட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு!
வைணவத் தலங்களில் இன்று வைகுந்த ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற வைணவத் தலமான திருவரங்கத்தில் இன்று காலை 5.30 மணி அளவில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.மேலும்,...
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்
திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் 1 அவதாரிகை 1 : திருப்பாவைக்கு ஆள் கிடையாது எம்பெருமானார் வார்த்தை ஈராயிரப்படி! எம்பெருமானாரை திருப்பாவைக்கு பொருள் அருளிச்செய்ய வேணும் என்று விண்ணப்பிக்க, திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும், திருப்பாவைக்கு ஆள்...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உத்ஸவ எட்டாம் நாளில்
சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து எட்டாம் நாள் மாலை புறப்பாடு ... காணொளி
மார்கழி வழிபாடுகளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்!
மார்கழி மாதம் தொடங்கும் நிலையில், நாளை அதிகாலை 3 மணிக்கே திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் நடை திறக்கப்படுகிறது.இந்துக்களின் அதிகாலை வழிபாட்டுக்குரிய மாதமான மார்கழி மாதம் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, முருகப்பெருமானின்...
ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து உத்ஸவம் தொடக்கம்!
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உத்ஸவம் தொடங்கியதுவைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் நீள் மூடி கொண்டை, வைர அபய...
வைக்கம் மகாதேவாஷ்டமி இன்று..!
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா.மலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது. வைக்கம் கோயிலில் இந்த...
திருவண்ணாமலை கோயிலில் சுவாமி அம்பாள், துர்க்கை கிரிவலம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமான பரணி தீபம், கார்த்திகை தீபம் ஏற்றும் வைபவங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றன.இந்நிலையில், நவ.25 ஞாயிற்றுக்...
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கார்த்திகை சொக்கப்பனை உத்ஸவம்
நவ.23 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கார்த்திகை சொக்கப்பனை உத்சவம்.. விட்டு விட்டு மழை இருந்ததால் நம்பெருமாள் வழக்கமான சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளாமல் கருட மண்டபத்தில் இருந்தே தீப்பந்தம் ஏற்றி சொக்கப்பனை கண்டருளினார். கோவில்...