
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்வது மிகவும் புகழ்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து, அருணாசலேஸ்வரரின் அருள் பெறுகின்றனர்.
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், டிசம்பர் 21 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.40 மணிக்கு தொடங்கி டிசம்பர் 22 சனிக்கிழமை நள்ளிரவு 12.25 மணி வரை கிரிவலம் செல்லலாம்.



