ஸ்ரீவி., திருவண்ணாமலை புரட்டாசி சனி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு!

thiruvannamalai-perumal
thiruvannamalai-perumal

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை கோவிலில் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு அனுமதி…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது, தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை. இங்கு மலை மேல் உள்ள கோவிலில் ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

ஆண்டு தோறும் புரட்டாசி மாத கருட சேவையில் இருக்கும் பெருமாளை தரிசிக்க, புரட்டாசி மாத ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

thiruvannamalai-darshan
thiruvannamalai-darshan

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்களுக்கு தனி வரிசை வசதி செய்யப்பட்டுள்ளது.

காலை 3.30 மணியிலிருந்து, இரவு 7.30 மணி வரை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஆன்லைன் முன் பதிவு செய்தவர்கள், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

ஆன்லைன் தரிசனம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் www.tnhrce.gov.in ல் தங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
online-darshan
online-darshan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories