சகுனிக்கு பின்னால் இருந்த நியாயம்..!
மஹாபாரதத்தில் மிகமிகமிக நல்லவர் சகுனியே என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார்சகுனி பற்றிய ரகசியங்கள்:---தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி.'இந்த கைகள்தானே என்னை...
சந்தோஷ பால் தரும் பசு: ஆச்சார்யாள் அருளுரை!
(சிவானந்தலஹரியில்) சங்கரபகவத்பாதர் சிவபெருமானைப் பார்த்து, “ என்னிடம் பக்தி என்று ஒரு மாடு உள்ளது. அதை நீ காப்பாற்ற வேண்டும் “ என்று சொன்னார்.ஏன், மாட்டைக் காப்பாற்ற இறைவனைக் கேட்பதா என்றால், இறைவன்...
பூரண சரணாகதி தருகின்ற பலன்!
பரிபூரண சரணாகதி‘அதிகம் பேசாதவன்தான் அறிவாளி. இது ராமாயணத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளதுவிபீஷணன் ராவணனிடம், ‘அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு‘ என எவ்வளவோ கெஞ்சுகிறார்.சும்மா கெஞ்சவில்லை. ஹிரண்ய வதத்தைப்...
நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!
பகவான் வைகுண்டத்திலிருந்து கீழிறங்கிப் பலவிதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டது அவரைப் பொறுத்த வரையில் தேவையே இல்லையென்றாலும், சிரமப்படும் மக்களுக்கு நன்மை தரவேண்டும் என்ற ஓரே எண்ணத்துடன், கருணையினால் அவதாரம் எடுத்தார்.பகவான் நமக்கு, மற்றவர்...
கொடிய நோயையும் தீர்க்கும் சதுஸ்ஸ்லோகீ ராமாயணம்!
1943ம் வருடம். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் ‘ஆசுகவி சார்வபௌமர்’ என்று போற்றப்படும் வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி வாழ்ந்து வந்தார். அவர் வடுவூர் ராமனின் மேல் பேரன்பும் பக்தியும் கொண்டவர்.அம்மை...
பாபத்தை எரிக்கும் நெருப்பு: ஆச்சார்யாள் அருளுரை!
எப்பேற்பட்ட தீயவராக இருந்தாலும், பகவான் நாமா (பெயர்) நம்மைக் காப்பாற்றிவிடும். நெருப்பு என்று தெரிந்து கையை வைத்தாலும் தெரியாமல் கையை வைத்தாலும், நெருப்பு கையை எரித்துவிடத்தான் செய்யும்.அக்கினியின் இயற்கை என்னவென்றால், எந்தப் பொருள்...
ரமண மகரிஷியின் 142வது ஜயந்தி!
சிறப்பு ஹோமங்கள் பூஜைகள் நடைபெற்றன. சாதுக்களுக்கு ஆடை தானம் , அன்னதானம் வழங்கப்பட்டது.
அடுத்தவரை துன்புறுத்தி சுகம்..? ஆச்சார்யாள் அருளுரை!
வித்யாரண்யர் ஓரிடத்தில் சொல்கிறார்: இதோ பார் ஈச்வர சிருஷ்டி. ஜீவ சிருஷ்டி என்று இரண்டு உள்ளன. ஈச்வர சிருஷ்டி நமக்கு அவ்வளவு துயரத்தைத் தருவதில்லை.இந்த ஜீவ சிருஷ்டிதான் பெரிய தீவினைப் பயனாக ஆகிறது”...
ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா!
நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கொரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடவும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜர் பத்து!
நடராஜப்பத்து !மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீமறைநான்கின் அடிமுடியும்நீமதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீமண்டலமிரண்டேழும்நீ,பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,பிறவும்நீ ஒருவநீயே,பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீபெற்றதாய் தந்தைநீயே,பொன்னும் நீ பொருளும்நீ யிருளும்நீஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்தபுவனங்கள் பெற்றவனும்நீஎண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்குரைகளார்க்...
திருவாதிரை ஸ்பெஷல்: நடராஜ தசகம்.. தமிழ் அர்த்தத்துடன்…!
நடராஜ தசகம்!தில்லையில் நின்றாடி உலகைக் காக்கும் நடராஜப் பெருமானை குறித்து அனந்தராம தீட்சிதர் இயற்றிய துதி, நடராஜ சதகம். இந்த சிதம்பரமென்னும் அருந்தலத்தில் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட சபாநாயகனைப் போற்றுகிறது இந்தத் துதி....
திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனம்!
நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம்