நெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்!

Published:

nellai 1 - 2026

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் தரப்படும் பிரசாதம்தான் தமிழகத்திலே சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் என , இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

sankaran kovil - 2026

அதேபோல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

Related articles

Recent articles

spot_img