திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 12 கனைத்திளம்…

thiruppavai12 - 2026

விடுகையும் உபாயம் அல்ல; பற்றுகையும் உபாயம் அல்ல:
விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் – பிள்ளைத் திருநறையூர் அரையருக்கு நஞ்சீயர் வார்த்தை. – நாலாயிரப்படி.

“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ..”….எல்லா தர்மத்தையும் விட்டு என்னைப் பற்று என்றான் ஸ்ரீ கண்ணபிரான், திருத்தேர்தட்டிலே நின்றுகொண்டு!

அவனை அடைதற்கு எல்லாவற்றையும் விடுதல் வழியா ?அல்லது அவனை பற்றுதல் வழியா?

விடுவித்துப் பற்றுவிக்குமவனான எம்பெருமானே உபாயம் என்றபடி. – நாம் செய்யும் விடுதலோ அவனைப் பற்றுதலோ வழி இல்லை. இதை செய்விக்கும் அவனே அவனை அடிவிக்கும் வழி என்றபடி.

என்னைத் தீமனம் கெடுத்தாய் என்று விடுவிப்பவன் அவனே; இசைவித்தென்னை உன் தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே, என்று பற்றுவிப்பவனும் அவனே.

எம்பெருமானே உபாயம் என்றபடி. ஆசார்ய ஹ்ருதயம் 105 முத்ல் 115 வரை உள்ள சூர்ணிகைகளில் மிகத் தெளிவாகக் காணலாம்.

  • வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories