IND Vs SA ODI: மூன்றாவது போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ind vs sa odi - 2026

இந்தியா தென் ஆப்பிரிக்கா மூன்றாவது ஒருநாள் போட்டி, டெல்லி, 11.10.2022

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்க அணியை ( 27.1 ஓவரில் 99 ரன், கிளாசன் 34, குல்தீப் 4/18, வாஷிங்டன் சுந்தர் 2/15, சிராஜ் 2/17, ஷாபாஸ் அகமது 2/32) இந்திய அணி (19.1 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 105 ரன், கில் 49, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 28) ஏழு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இன்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவராக டேவிட் மில்லர் இருந்தார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் செய்த மாயத்தில் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன் கூட எடுக்க முடியாமல் 27.1 ஓவருக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 99 ரன் எடுத்தது.

இந்த எளிதான இலக்கை இந்திய அணி மூன்றுவிக்கட் இழப்பிற்கு 105 ரன் என்ற கணக்கில் 19.1 ஓவருக்குள் எடுத்து வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர் இது.

குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாகவும் முகம்மது சிராஜ் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories