ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க தோனியை வழியை கடைபிடித்தேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 110 ரன்கள் அடித்து தனி வீரராக போராடி வெற்றிக்கு வழி வகுத்தார்.
நெருக்கடியை சமாளிக்க தோனியை வழியை கடைபிடித்தேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்
Popular Categories



