Popular Categories
வில்வித்தை ரீகர்வ் கலப்பு குழு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி – அடானு தாஸ் இணை 4-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் பிஷிண்டீ – பாடர்ஹுயாக் ஜோடியிடம் கடுமையாகப் போராடி தோற்றது. நூலிழையில் வெற்றி வாய்ப்பு கை நழுவியதால் தீபிகா குமாரி கண்ணீர் விட்டு அழுதார்.
Hot this week

Popular Categories

