Popular Categories
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 125 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். கால் இறுதியில் அவர் கஜகஸ்தானின் இங்கார் யெர்முகாம்பெட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்
Hot this week


