ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வரும் 5-வதுஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை 11-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. நேற்று ஜப்பானுடன் மோதி வெற்றி பெற்றது. அடுத்து இந்திய அணி நடப்பு சாம்பியனான மலேசியாவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது.
Popular Categories




