இந்தியாவுக்கு எதிரான போட்டி: நியூஸி 157க்கு ஆட்டமிழப்பு!

indian team - 2026

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணியை இந்தியா 157 ரன்களில் ஆட்டம் இழக்கச் செய்தது.

ஆஸ்திரேலியாவை அடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி இன்று நேப்பியரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குப்தில் 5 ரன்களிலும், கொலின் முன்ரோ 8 ரன்களிலும் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரோஸ் டெய்லர் 24 ரன்களிலும், டோம் லாதம் 11 ரன்னிலும் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஹென்றி நிக்கோலஸ் 14 ரன்கள் எடுத்தார். சண்ட்னெர், முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி அபார பந்து வீச்சை வெளிப்படுத்தியது. இதனால் நியூஸிலாந்து அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அவர், 81 பந்தில் 64 ரன் எடுத்தார்.

இதை அடுத்து நியூஸி அணி 38 ஓவர்களில் 157 ரன்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 158 ரன்னை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories