ஆப்கானிஸ்தான்
கட்டுரைகள்
அமைதி மார்க்க பூமியில்… எங்கே ‘அமைதி..?’
தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும், சில தீய சக்திகளை, மக்கள் அடையாளம் கண்டு, அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
சற்றுமுன்
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ரசிகர்களிடையே மோதல்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வைத்திருந்த பலுசிஸ்தானுக்கு விடுதலை என்ற வாசகம் பதித்த பேனரால் இரு நாட்டு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீச் 36-வது...
ரேவ்ஸ்ரீ -
விளையாட்டு
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : அரையிறுதியில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின....
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
ஆப்கன் வீரர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்த நிகழ்வு! பாராட்டு மழையில் ரஹானே!
தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.
இந்தியா
இந்தியாவுடன் அறிமுக டெஸ்ட் போட்டி: ஆப்கன் இன்னிங்ஸ் & 262 ரன் வித்தியாசத்தில் தோல்வி
தங்களது டெஸ்ட் அந்தஸ்துக்கான அறிமுகப் போட்டி இரண்டே நாட்களில் முடிவு பெற்றதில் ஆப்கன் வீரர்கள் சோர்வடைந்தாலும், மிகவும் திரில்லாக இருந்தது என்று கூறினர்.
சற்றுமுன்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்
இந்தியா- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இன்றைய முதல் நாள் உணவு இடைவேளை நிலவரப்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்த நிலையில் அந்த அணி முதல் முறையாக இந்தியா...
ரேவ்ஸ்ரீ -
உலகம்
இந்தியாவின் உதவியில் ஈரானில் அமைந்த துறைமுகம்: பயன்பாட்டுக்கு வந்தது!
புதுதில்லி :
இந்தியாவின் நிதி உதவியுடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வணிகம் பெரும்பாலும் பாகிஸ்தான் வழியாகவே...
உலகம்
அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை பாகிஸ்தான், ஆப்கனுக்கும் நீட்டிக்க வாய்ப்பு
தற்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நிரந்தர குடியுரிமைகொண்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.