23-03-2023 4:19 PM
More
    HomeTagsஇந்தியா வெற்றி

    இந்தியா வெற்றி

    ஆப்கன் வீரர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்த நிகழ்வு! பாராட்டு மழையில் ரஹானே!

    தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: 93 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

    ரோகித் இரட்டை சதம்; மொகாலியில் இந்தியா ‛மெகா’ வெற்றி

    இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141-ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி