18/09/2019 11:42 PM
முகப்பு குறிச் சொற்கள் இன்று

குறிச்சொல்: இன்று

ரஜினியின் 2.0 சீனாவில் இன்று ரீலிஸ் : லைகா அறிவிப்பு

நடிகர் ரஜினியின் 2.0 திரைப்படம், சீனாவில் முதன் முறையாக, 48 ஆயிரம் ஸ்கீரின்களில் இன்று வெளியாகிறது. திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா தனது...

இன்று வெளியாகிறது தேசிய குடிமக்கள் இறுதி பதிவேடு…

அசாமில் உள்ள வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து...

சென்னையில் இன்று தொடங்குகிறது மாநில ஜூனியர் தடகளம்

காஞ்சீபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜே.ஒன். 34-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 1-ந்தேதிவரை...

இன்று முதல் செப்டம்பர் 8 வரை வேளாங்கண்ணி சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதியதாக இந்த ஆண்டு வேளாங்கண்ணி சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ளது. இச்சுற்றுலா இன்று முதல் 8.9.2019...

மதுரையில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் உள்ளஅனைத்து வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் விற்பனை வருகிறது மோட்டோரோலா ஒன் ஆக்சன்

டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி...

இந்தாண்டில் 2-வது முறையாக டிரம்ப்புடன் மோடி இன்று பேச்சு!

ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும்...

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஒரு சில் இடங்களில் இன்று கனமழைக்கு பெய்யும். சென்னையை...

கனமழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழை காரணமாக வேலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...

டி.என்.பி.எல் கிரிக்கெட் : திண்டுக்கல் – மதுரை அணிகள் இன்று மோதல்

இன்று நத்தத்தில் நடைபெறும், 4வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தரஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 15...

இன்று சில மணி நேரம் ரத்தாகிறது அத்திவரதர் தரிசனம்

ஆடிப்புரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதனால் அத்திவரதர் தரிசனம் இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம்...

காஞ்சிபுரம் தவிர்த்து தமிழகத்தின் 14 இடங்களில் இன்று பேரிடர் ஒத்திகை

தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று முதல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை கருத்துப் பட்டறையுடன் பயிற்சி தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துப்பட்டறையை தலைமை செயலாளர் சண்முகம்...

இன்று வேலூரில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் 5–ம் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா...

இன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி நில விவகாரம்

அயோத்தி நில விவகாரத்தில் 3 பேர் கொண்ட சமரசக்குழு, உச்சநீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. அயோத்தி நில விவகாரத்தில் தீர்வு காண, கடந்த மார்ச் மாதம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா...

விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்கள் இன்று போய் சேரும் – நாசா தகவல்

விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்களை டிராகன் விண்கலம் இன்று கொண்டு போய் சேர்க்கும் என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை நேற்று விண்ணில்...

முத்தலாக் தடை மசோதா இன்று நிறைவேற்றப்படுமா?

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்தது. மக்களவையின் பதவிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், நிலுவையில் இருந்த...

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பெய்து வரும்...

இன்று பரோலில் வெளியே வருகிறார் நளினி

வேலூர் மத்திய சிறையிலிருந்து ராஜூவ் காந்தி கொலைக்குற்றவாளி நளினி இன்று பரோல் விடுப்பில் வருகிறார். 30 நாட்கள் சிறைவிடுப்பில் வெளிவரும் நளினி வேலூரில் சிங்கராயன் என்பவர் வீட்டில் தங்கியிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகள் திருமணத்திற்கு பரோல் கேட்ட...

டெல்லியில் இன்று நடக்கிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

டெல்லி சேவா பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா,...

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு

அயோத்யா வழக்கில் சுமூக தீர்வு காண, மத்தியஸ்தக் குழு ஒன்றை அமைத்திருந்தது உச்ச நீதிமன்றம். அந்தக் குழுவிடம், வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். மேலும், என்ன...

சினிமா செய்திகள்!