30-05-2023 2:43 AM
More

  Shut up. Shall We?

  A Centenary Plus, Retold 

  HomeTagsகுழந்தை

  குழந்தை

  கழிப்பறையில் கிடந்த பச்சிளம் குழந்தை! மனதை பிழியும் சம்பவம்!

  உடனடியாக குழந்தையின் உடலை மீட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு யாருடைய குழந்தை? என பதிவேட்டை பார்க்கும் போது, இது இந்த அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இல்லை என தெரியவந்தது.

  கணவனை இழந்த பெண் இரவில் செய்த செயல்.,!

  குழந்தையை எப்படி வளர்ப்பது, படிக்க வைப்பது என்பதை எண்ணி எண்ணியே நிர்மலா பெரும் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். சமீபத்தில் இரவில் நிர்மலா தனது மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு ஊட்டியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர் மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  5 மாத குழந்தை அளித்த உறுப்பு தானம்! இருவருக்கு வாழ்வளித்து உயிர் பிரிந்தாள்!

  தங்களது மகளின் இதயம் மற்றும் சிறுநீரகத்தை, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 2 நோயாளிகளுக்கு தானமாக வழங்குவதாக, ஆப்ராம்ஸ் தெரிவித்தார்.

  குழந்தை இனி இல்லை! முடிவெடுத்த 11 குழந்தைகளின் தாய்!

  அந்த குழந்தைக்கு கேமரூன் என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குழந்தை குறித்து பத்திரிகையாளரிடம் பேசிய அலெக்ஸிஸ் இந்த கர்ப்பம் திட்டமிடப்படாதது எனவும் மேலும் இத்துடன் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவடையும் எனவும் கூறியுள்ளார்.

  நண்பன் மீது கொண்ட கோபம்! நண்பனின் 3 வயது மகளுக்கு செய்த தீங்கு!

  இச்சம்பவம் தொடர்பாக புகாரை பதிவு செய்த காவல்துறை சிறுமியை கொன்ற அவரது தந்தையின் நண்பர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து என்ன காரணத்திற்காக இவ்வளவு கொடூர செயலை செய்தார் என்பது குறித்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

  ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவர்களின் காவல் நீட்டிப்பு

  ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள்...

  சானியாவின் குழந்தை எந்த நாட்டு குடியுரிமை பெறும்?

  சோயப் மாலிக் - சானியா மிர்சாவிற்கு பிறந்த மகன் பாகிஸ்தான் குடியுரிமை பெற மாட்டான் என பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் குடிவரவு சட்டங்கள் கூறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டென்னிஸ் வீரர் சானியா...

  ஆண் குழந்தை வேண்டுமென்றால் எனது தோட்ட மாம்பங்களை சாப்பிடுங்கள்: நாசிக் பொதுக்கூட்டத்தில் இந்துஸ்தான் தலைவர் சர்ச்சை பேச்சு

  மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் அவரது தலைநகராக ராய்காட் நகரம் இருந்தது. இந்த நிலையில், சிவாஜியின் அரியாசனம் இந்நகரில் மீண்டும் இடம் பெறுவதற்காக, இந்த மாத தொடக்கத்தில் பிதே பொது...

  ஜூன்-12: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

  சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை...

  “குழந்தைகள் உழைப்பு நாட்டிற்கு சிறுமை” : முதல்வரின் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தி

  "தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் நாள்...