Tag: திருடன்
காலை வாரிவிட்டு திருடனை மடக்கிய வசந்தி!
திருடன் கையிலிருந்த ஆயுதத்தை காட்டிய போதும் வசந்தி அந்தத் திருடனை விடவில்லை. உடனே அவர் கூச்சலிட்டுக் கத்தியதால் அந்தக் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். திருடனை மடக்கிப் பிடித்தனர். அதன்பின் பிடிபட்ட கொள்ளையனை விருவீடு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கடையில் முதிய பெண்ணிடம் திருடன் செய்யும் செயல்! வைரல் வீடியோ!
அப்பொழுது அவர்கள் அங்கிருந்த கடை ஊழியரிடம் பணம் அனைத்தையும் எடுத்து தருமாறு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த நேரத்தில் கடையில் இருந்த வயதான பெண் ஒருவரும் திருடர்களை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் தாமாக பணத்தையும் கொடுத்துள்ளார்.
நைட்டில் உலவும் நியூட் திருடன்! எங்கே தெரியுமா?
கேமராவை பார்த்து ரம்ஜான் அலி மட்டுமல்ல.. ஜமால் பாஷா தெருவாசிகளே தெறித்துகொண்டு ஓடினார்கள். உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல், ஒருவர் அந்த தெருவுக்குள் வந்து கொண்டிருக்கிறார்.
ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு! திருடன் தப்பி ஓட்டம்!
ரெயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த அவன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.
திருடன் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழப்பு! மனிதாபிமானமற்ற கொடூரம்!
சிதம்பரம்: சிதம்பரத்தில் திருடன் என நினைத்து பொதுமக்களால் தாக்கப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் காசுகடைத் தெருவில் 30 வயது...