நைட்டில் உலவும் நியூட் திருடன்! எங்கே தெரியுமா?

theft 4 - 2026

விருத்தாசலம் வி‌என்ஆர் நகரில் உள்ள ஜமால் பாஷா தெரு உள்ளது. இந்த தெருவில் வீடுகளில் உள்ள பொருட்கள் திடீர் திடீர் என மாயமானது. குறிப்பாக ஜன்னல் ஓரம் ஒரு பொருள் வைத்தால், அதுதான் காணாமல் போய் கொண்டிருந்தது. இதனால் ஜமால் பாஷா தெருவாசிகள் குழப்பமி போனார்கள்.

இந்த தெருவாசிகளுக்கு தங்கள் வீட்டு ஜன்னல் அருகேதான் ஷெல்ப்கள் இருக்கின்றன. அதனால் அங்குதான் செல்போன், வாட்ச், என முக்கிய பொருட்களை வைக்க முடியும். அப்படி வைத்த பொருட்கள்தான் மாயமாகி கொண்டே இருந்தன.

theft 1 1 - 2026

இந்த சமயத்தில், நேற்று விடிகாலை அதே தெருவில் உள்ள ரம்ஜான் அலி என்பவர் வீட்டில் சத்தம் கேட்டது. தூங்கி கொண்டிருந்த எல்லாரும் அடித்து பிடித்து எழுந்தார்கள். அப்போதுதான் யாரோ தன் வீட்டில் திருட வந்ததுபோல தெரிந்தது.
அதனால் வீட்டு முன்னாடி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தார்.

theft 1 - 2026

கேமராவை பார்த்து ரம்ஜான் அலி மட்டுமல்ல.. ஜமால் பாஷா தெருவாசிகளே தெறித்துகொண்டு ஓடினார்கள். உடம்பில் ஒட்டுத் துணி கூட‌ இல்லாமல், ஒருவர் அந்த தெருவுக்குள் வந்து கொண்டிருக்கிறார்.

அவரது கையில் ஒரு பிளாஸ்டிக் பைப் இருக்கிறது. ரம்ஜான் அலி வீட்டில் வந்து பொருட்களை அபேஸ் செய்ய முயல்வதும் தெரிகிறது. இதன்பிறகு தூங்கி கொண்டிருப்பவர்கள் விழிக்கும் சத்தம் கேட்டதும், சுவர் ஏறி குதித்து தப்பி ஓடுகிறார். இந்த காட்சிதான் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!
theft 2 - 2026

அது மட்டுமல்ல.. அந்த பைப்பை ஒவ்வொரு வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே விட்டு பொருட்களை தூக்கி கொண்டு போனது இவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. வீடுகளின் ஜன்னல் கதவுகள் வழியாக எட்டி பார்ப்பது.. பக்கவாட்டில் இருக்கும் படிக்கட்டில் ஏறுவது.. அங்குமிங்கும் நோட்டம் போட்டுக் கொண்டு நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் அலைவதுமாக இருக்கிறார்.

theft 3 - 2026

ஆனால் இந்த விசித்திர திருடன் யார் என்றே தெரியவில்லை. எதற்காக நிர்வாண கோலத்தில் வந்து திருட வேண்டும் என்றும் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories