December 5, 2025, 6:18 PM
26.7 C
Chennai

Tag: அடல் பிகாரி வாஜ்பாய்

பாரதத்தின் ஆற்றலை பாருக்கு வெளிப்படுத்தியவர் வாஜ்பாய்! : ராம.கோபாலன் புகழஞ்சலி!

சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்... அடல்...

பிரதமர் பதவியை அலங்கரித்த முதல் ஸ்வயம்சேவகர் வாஜ்பாய் மறைவு: அர்ஜுன் சம்பத் இரங்கல்!

சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இந்து மக்கள் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: பாரத...

பண்டைய தமிழக நீர் மேலாண்மையை பாராட்டிய மோடி: மனதின் குரலில் பெருமிதம்!

தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன.  இன்றும்கூட, பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுக்களாக இன்றும் திகழ்கின்றன