December 5, 2025, 9:55 PM
26.6 C
Chennai

Tag: அதிரசம்

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு அதிரசம்!

மாவு, வெல்லம் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலந்த நன்கு கலக்கவும் பின்னர் கைகளால் அதனை தட்டி அவற்றை ஒரு வாழை இலையில் வைக்கவும். எண்ணெய் காய்வதற்கு முன் எள் விதைகளை மேலே தெளிக்கவும். பின்னர் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

தீபாவளி ஸ்பெஷல்: அதிரசம்!

ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.