தீபாவளி ஸ்பெஷல்: கம்பு அதிரசம்!

Published:

kampu - 2026

கம்பு அதிரசம்
தேவையான பொருட்கள்:

கம்பு மாவு – 1 கப்
வெல்லம் – 1/2 கப், தூள்
எள் விதைகள் – ஒரு சில
தேவைக்கேற்ப – எண்ணெய்

செய்முறை:

kampu athirasam e1572083563987 - 2026

மாவு, வெல்லம் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலந்த நன்கு கலக்கவும் பின்னர் கைகளால் அதனை தட்டி அவற்றை ஒரு வாழை இலையில் வைக்கவும். எண்ணெய் காய்வதற்கு முன் எள் விதைகளை மேலே தெளிக்கவும். பின்னர் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Related articles

Recent articles

spot_img