December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

Tag: கம்பு

தீபாவளி ஸ்பெஷல்: கம்பு அதிரசம்!

மாவு, வெல்லம் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலந்த நன்கு கலக்கவும் பின்னர் கைகளால் அதனை தட்டி அவற்றை ஒரு வாழை இலையில் வைக்கவும். எண்ணெய் காய்வதற்கு முன் எள் விதைகளை மேலே தெளிக்கவும். பின்னர் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: கம்பு தோசை!

கம்பு ஓரளவு அரைபட்டதும் அரிசி, உளுத்தம்பருப்பு - வெந்தயம், அவலை களைந்து போட்டு நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை விட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: கம்பு ரொட்டி!

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கம்பு மாவில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து வைக்கவும்.