தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு குழந்தைகளை பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள மதரஸாக்களில் பயிலும் குழந்தைகளை பயன் படுத்து கிறார்கள்.
குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களை மூளைச் சலவை செய்து வருகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தெரிவித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.




