December 5, 2025, 6:46 PM
26.7 C
Chennai

Tag: அன்னாபிஷேகம்

ஐப்பசி பௌர்ணமி: அன்னாபிஷேகம் கண்டால் பெறும் பலன் என்ன?

இறைவனுக்கும் அன்னத்தால் ஆன அபிஷேகம் பிரியமானதாக இருக்கின்றது. பிணியில் பெரியது பசி! அந்த பசிப்பிணி போக்குவது அன்னம். இந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இல்லாதார்க்கு அன்னதானம் செய்து இந்த நாளில் வழிபடுவது சிறப்பாகும்.

ஐப்பசி மாத பௌர்ணமி இன்று! சிவாலயங்களில் களை கட்டும் அன்னாபிஷேகம்!

ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் நடத்தப்படுகின்றது. அன்னம் அண்டத்திற்கு அவசியமானது என்பதையும் அதன் முக்கியத்துவம் எங்கும் உணரப்பட வேண்டும் என்றும் வருடம் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.