December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

Tag: அலட்சியம்

5 மணி நேரம் முன்பு குழந்தை இறந்ததாக சொன்ன மருத்துவர்! உயிரிருக்கு பாருங்கன்னு கதறிய தாய்!

உடன்வந்த சொந்தக்காரர்கள், கிராம மக்கள் என அந்த ஆஸ்பத்திரி முன்பே திரண்டு முற்றுகை போராட்டத்தில் இறங்கினர். குழந்தையை முதலில் தூக்கிட்டு வந்தபோதே டாக்டர்கள் சரியாக பார்த்திருந்தால் எங்கள் குழந்தை இறந்திருக்காது.

இறைச்சி சாக்கடைக் கழிவு ஓடிய ரத வீதியில் குற்றாலநாதர் தேர்! அறிவுகெட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் அதிர்ச்சி!

144 தடை உத்தரவு போடப் பட்டிருந்த நிலையிலும், எவரோ சொன்னார் என்பதற்காக சுய அறிவு சிறிதும் இன்றி ஹெச்.ராஜாவுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் எதிராக கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் கோஷமும் எழுப்பிய அறிவுகெட்டவர்கள் தான் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்;

அம்பை மின்வாரியம் கவனத்துக்கு: உயிர்ப் பலி ஏற்படும் முன் காத்தருளுங்கள் ப்ளீஸ்…!

ஆனால், காற்று அடிக்கும் போதும், நிறுத்துக் கம்பி உராயும் போதும் இந்த பிவிசி பைப் நகர்ந்தால், அப்போது யாரேனும் நிறுத்துக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தாலோ, பெரும் காற்று, மழைக் காலத்திலோ, உயிர் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?