Tag: கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி வீரர்கள் 15-ம் தேதி அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல் வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்,...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20...

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்

10 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த போட்டியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா,...

கிரிக்கெட்: முதல் டி20 போட்டியில் இன்று பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, அபு தாபி ஷேக் சையது ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்கு தொடங்குகிறது. சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து...

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : அரையிறுதியில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின....

கிரிக்கெட் : ஆசிய கோப்பை போட்டிகள் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை -2018 கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,...
- 2026

கிரிக்கெட்: கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனை கவுரவிக்க கூகுள் நிறுவனம் டூடுல் வெளியீடு

கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு இவரை நிச்சயமாக தெரிந்திருக்கும். ஏனெனில் இவர் செய்த சாதனையை இன்றளவும் எந்தவொரு பேட்ஸ்மேனாலும் செய்ய முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆம் டெஸ்ட் நாயகன், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் 'டான்' என...

கிரிக்கெட்: இந்திய ‘ஏ’, ‘பி’ அணியில் இடம் பிடித்த அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ்

இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ‘ஏ’...

கிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்

இம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட நஜம் சேதி, பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தை ஏற்றுகொண்ட...

கிரிக்கெட்: இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – இங்கிலாந்து மோதும் 3–வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் நெருங்கி வந்து வெற்றி வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணியினர், 2–வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும்...

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு திருமணமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக உள்ள ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தாவின் காதல் வலையில் விழுந்துள்ளதகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. சமீப காலமாக ஹர்திக் பாண்ட்யா இந்தி நடிகை பரினீதி...

கிரிக்கெட்: வரலாற்று சிறப்புமிக்க ‘1000’-மாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியின் 1000-மாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன்...
- 2026

Recent articles

spot_img