Tag: கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: அஸ்வினை பாராட்டிய – இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...
ஒரு நாள் கிரிக்கெட்: வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்கா அணி
தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்...
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் சஸ்பெண்ட்
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை...
இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை இழக்குமா?
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா இழக்காது என தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5...
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னை – காரைக்குடி அணிகள் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதுகிறது. வெற்றிக்காக இரு அணிகளும்...
காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் பரூக் அப்துல்லா மீது குற்றபத்திரிகை தாக்கல்
காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 4 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள்...
ஐசிசி.,யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்தார் ராகுல் திராவிட்
இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப் பட்ட ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில்- ஐசிசி.,யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை நேற்று அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்...
இந்தியா ஆடிய 100வது சர்வதேச டி-20 போட்டி: சில சுவாரஸ்யங்கள்!
இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக நேற்று விளையாடிய போட்டியின் மூலம், 100வது சர்வதேச ‘டி–20’ போட்டியில் விளையாடிய 7வது அணி என்ற பெருமையைப் பெற்றது.முன்னதாக, 128 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் முதலிடத்திலும், நியூசிலாந்து...
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்: கிரிக்கெட் போர்டிடம் விளக்கம் அளிக்கிறார் உமர் அக்மல்
கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியது. இதில் அடிலெய்ட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது....
ஸ்பாட் பிக்சிங் குறித்து தகவல் அளிக்காத உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்
ஸ்பாட் பிக்சிங் குறித்து தகவல் அளிக்காத உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2015 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 2 பந்துகளை அடிக்காமல்...
நெருக்கடியை சமாளிக்க தோனியை வழியை கடைபிடித்தேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க தோனியை வழியை கடைபிடித்தேன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து...
ஆப்கன் வீரர்களையும் ரசிகர்களையும் நெகிழவைத்த நிகழ்வு! பாராட்டு மழையில் ரஹானே!
தோல்வி அடைந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்த ஆப்கன் அணி வீரர்களையும் கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அழைத்தார் ரஹானே. சாம்பியன் என்ற போர்டுடன் இரண்டு அணி வீரர்களும் போஸ் கொடுத்த இந்த வீடியோ பதிவு, இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக தூள் பறக்கிறது.
