ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி

Published:

rcb v kkr - 2026

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கை எட்டியது. ரஸல் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img