December 5, 2025, 2:55 PM
26.9 C
Chennai

Tag: கிருஷ்ணசாமி

ஆப்கன் எல்லையில் இருந்து… அடுத்த ஆபத்து: டாக்டர் கிருஷ்ணசாமி!

இந்தியராக ஒன்றுபடுவோம்! எவ்வித தாக்குதலையும் முறியடிக்க ஆயத்தமாவோம்!!

தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்காவிட்டால்… தனித்துப் போட்டி!: புதிய தமிழகம் மிரட்டல்!

தாங்கள் கேட்டுக் கொண்ட படி, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கவில்லை என்றால், தனித்துப் போட்டியிடுவோம் என்றும், அல்லது தங்கள் கோரிக்கையை உறுதி...

உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: எடப்பாடி

சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாரடைப்பால் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தமிழகம் கொண்டு வர ஏற்பாடு: எடப்பாடி

கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய தலைமை செயலருக்கு, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்! ஹாலுக்கு வெளியே தந்தை மாரடைப்பால் மரணம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகனை தேர்வுக்கூடத்தில் விட்டுச் சென்றபின்னர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.