December 5, 2025, 5:15 PM
27.9 C
Chennai

Tag: கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய வீரர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும்போது அவர்கள் எப்போது சரியாக இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அடிலெய்ட் ஆட்டத்துக்கு முன்பு அவரிடம் இது பற்றி விசாரித்தேன். அப்போதுதான் சிறிது பேசவேண்டும் என்றார் என மேக்ஸ்வெல்லின் நிலை குறித்து லாங்கர் தெரிவித்துள்ளார்.