December 5, 2025, 10:13 PM
26.6 C
Chennai

Tag: குழந்தைக் கடத்தல்

குழந்தைகள் விற்பனைக்கு! – கிறிஸ்துவ ‘சேவை’ அமைப்புகளைக் காப்பாற்ற திசைதிருப்பும் ஊடகங்கள்!

அண்மைக் காலத்தில் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கப் பட வேண்டிய செய்தி எது என்றால், கிறிஸ்துவ சேவை அமைப்பின் குழந்தைகள் விற்பனை செய்திதான். 3 குழந்தைகளை விலைக்கு...

குழந்தைக் கடத்தல் வாட்ஸ்அப் வதந்தி: சாப்ட்வேர் எஞ்சினியர் அடித்துக் கொலை!

பெங்களூரு: குழந்தை கடத்தல் கும்பல் என வாட்ஸ்அப் மூலம் பரவிய வதந்தியால், பொதுமக்கள் தாக்கியதில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த...

வாட்ஸ்அப் வதந்திகளால் ஒரே மாதத்தில் 20 பேர் படுகொலை! மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

மும்பை: வாட்ஸ்அப்பில் பரவிய வதந்திகளால் ஒரே மாதத்தில் 20 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வதந்தி மற்றும் பொய்ச் செய்தியைப் பரப்புவோர் மீது நடவடிக்கை...

குழந்தைக் கடத்தல் என வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர் கைது!

20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளி மாநில கும்பல் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார்.

குழந்தையை கடத்த வந்ததாகக் கருதி கிராமத்தினர் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு: திருவண்ணாமலை அருகே சோகம்!

என்ன என்பதைக் காது கொடுத்துக் கூட கேட்காமல், காரில் வந்த அப்பாவிகள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில், 65 வயதான ருக்மிணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த வெங்கடேசன், மோகன்குமார் ஆகியோர் வேலூர் மருத்துவமனையிலும், சந்திரசேகரன், கஜேந்திரன் ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.