December 5, 2025, 9:24 PM
26.6 C
Chennai

Tag: சபரிமலை தீர்ப்பு

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வேண்டி தென்காசியில் உண்ணாவிரதப் போராட்டம்

நெல்லை மாவட்டம், தென்காசியில் தனியார் மண்டபத்தில் சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி உண்ணாவிரம் மற்றும் பஜனையில் ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியோட சபரிமலைக்கு போவது சட்டப்படி சரியானதே!

இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!