December 5, 2025, 4:09 PM
27.9 C
Chennai

Tag: சிபிஎஸ்இ

நீட் தேர்வு குளறுபடிக்கு, தமிழக மொழிபெயர்ப்பாளர்கள்தான் காரணம்: சிபிஎஸ்இ

தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு, தமிழக மொழிபெயர்ப்பாளர்கள்தான் காரணம்’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம்...

கருணை மதிப்பெண்னுக்கு எதிராக சிபிஎஸ்இ மனு..!

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக...

நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை : நீட் விவகாரத்தில் சிபிஎஸ்இ.,க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது...

தனியார் பள்ளிகள் குறித்த சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

சென்னை: தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத் திருத்த மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத் திருத்தத்தின்...

நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்!

மதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது. நீட் தேர்வில்...

முன்னதாகவே வெளியான நீட் தேர்வு முடிவுகள்..!

இருப்பினும்,  நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்மாக அறிவித்த நிலையில் சற்று முன்னதாக, 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.

மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை

மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் என்.சி.இ.ஆர்.டி பாடப்புததகங்களை வைத்து மட்டுமே...

இன்று வெளியாகிறது 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு

இன்று மாலை 4 மணிக்கு 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு கடந்த மார்ச்...

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 2வது இடத்தில் சென்னை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் 83 புள்ளி ஒரு சதவீதம் பெற்று மாணவ, மாணவிகள் தேர்ச்சி...

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்; நீட் தேர்வு நாளான மே 6ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வினாத்தாள் வெளியான விவகாரம்: ஏப்.25ல் மறு தேர்வு!

முன்னதாக, வினாத்தாள் வெளியான விவகாரத்தில்,மறு தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியானது. https://cbseresults.nic.in/., www.results.nic.in இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.